இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆசிரியர் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படுமா?

Date:

இன்று மதியம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், பிரச்சினையின் பல்வேறு  அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் பிரச்சினையை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

தற்போது முழு உலகமும் எதிர்நோககியுள்ள  இந்த கொடிய வைரஸ் பிரச்சினைக்கு மத்தியிலும், நமது நாட்டில் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டும், அரசு இந்த பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காண முனைப்புடன் செயல்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...