இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அவர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரது பணிக்குழாமினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்துஅவர் தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்துள்ளார். இதற்கமையை, மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின்போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.