இலங்கையில் தற்போது நிலவிவரும் ஒட்சிசன் தட்டுப்பாடு காரணமாக, இலங்கைக்கு கொண்டு வருவதற்கான 40 டொன் மருத்துவ ஒட்சிசன் கப்பலில் தற்போது ஏற்றப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த ஒட்சிசன் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாகவும்.
சென்னை துறைமுகத்திலேயே, ஒட்சிசன் தொகை ஏற்றப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றின் தெரிவித்துள்ளது.
Shakti joins Shakthi!!Indian Naval Vessel Shakti has set sail from #Vizag with 100 tons of Liquid Medical Oxygen to Sri Lanka. SLNS Shakthi is carrying 40 tons from #Chennai. More to follow…#lka @MFA_SriLanka pic.twitter.com/AsVrt1h12D
— India in Sri Lanka (@IndiainSL) August 20, 2021