கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்தை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுவின் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தில் ஏற்படவேண்டிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானம் எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.