கொரோனா தொற்றால் இதுவரை 32 கர்ப்பிணித் தாய்மார்கள் பலி – சித்ரமாலி டி சில்வா

Date:

கொரோனா தொற்றால் இதுவரை 32 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 900 கர்ப்பிணித் தாய் மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என இன்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கர்ப்பிணித் தாய்மார்கள் நூற்றுக்கு 75 சதவீதமானோர் தற்போது கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கர்ப்பிணித் தாய் மார்கள் மிக விரைவாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டு மிக பாதுகாப்பாக இருக்குமாறும் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...