சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அன்பளிப்பு

Date:

இலங்கையின் முப்படையினருக்கு சீன இராணுவத்தினரால் ஒரு தொகை கொவிட் தடுப்பூசிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்ட 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...