ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Date:

ஜப்பானில் நடைபெற்றுவரும்  ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டோக்கியோ நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில்  மீதமுள்ள ஒலிம்பிக் போட்டிகளையாவது ரத்து செய்ய வேண்டும் என பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் தடையை மீறி ஊர்வலமாக சென்றுள்ளனர்.

அதேநேரம் டோக்கியோவில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...