மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Date:

இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்த சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபார்ம் தடுப்பூசியின் மேலும் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட சரக்கு விமானம் ஒன்றில் சீனாவின் பீஜிங் தலைநகரில் இருந்து இன்று (24) அதிகாலை இந்த தடுப்பூசி தொகை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் இறுதிக்கு முன்னர் மேலும் இருபது இலட்சம் தடுப்பூசிகள் இந்நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...