மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Date:

சீனாவிலிருந்து மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 1869, யூ.எல் 865, யூ.எல் 869 என்ற மூன்று விசேட விமான மூலம் இன்று மாலை இவை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

 

நாட்டின் அவசியம் கருதி கடந்த மார்ச் முதல் இதுவரையில் ஒரு கோடியே 30 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளை சீனாவிலிருந்து தமது விமானங்கள் மூலம் எடுத்து வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...