Saturday, November 7, 2026

வீடியோ அழைப்பில் தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து

1 min read

தற்போது நடைபெற்று வரும் 2020 டோக்கியோ பராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை வென்று உலக சாதனை படைத்த தினேஷ் பிரியந்த ஹேரத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ வீடியோ அழைப்பின் ஊடாக வாழ்த்து தெரிவித்தார்.

https://youtu.be/bgSOjulH5xQ