ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தால் கிரிக்கெட் விளையாட்டிற்கு இடையூறு ஏற்படாது | ஆப்கான் கிரிக்கெட்

Date:

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தால் கிரிக்கெட் விளையாட்டிற்கு இடையூறு ஏற்படாது என ஆப்கான் கிரிக்கெட் தலைவர் ஹமித் சின்வாரி தெரிவித்துள்ளார்.

ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மற்ற நாடுகளுக்கு சென்று போட்டிகளில் விளையாடக்கூடிய அளவுக்கு வளர்ந்து உள்ள நிலையில் தற்போது தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இருப்பது அந்நாட்டின் விளையாட்டு துறை அச்சம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் தாலிபான்களுக்கு கிரிக்கெட் விருப்பமான விளையாட்டு என்றும் அவர்கள் கிரிக்கெட்டை நேசிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் குழுத் தலைவர் ஹமித் சின்வாரி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...