ஆப்கானிஸ்தான் தலைநகரைக் கைப்பற்றியதன் மூலம் அந்நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் தாலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதிபருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததாகவும், இடைக்கால அரசை நிறுவியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் என்ற பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று மாற்றியுள்ளனர்.