இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்!

Date:

கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெறும் 24 மணி நேர கொவிட் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

ஏற்கனவே அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட யாராக இருந்தாலும், அங்கு சென்று இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளை, பனாகொட – போதிராஜாராமய மற்றும் நாரம்பிட்டி இராணுவ வைத்தியசாலையில், இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான சைனோபாம் முதலாம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

 

அத்துடன், பொதுமக்களுக்கு தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள கீழ் காணும் மையங்களிலும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...