கொவிட்−19 தற்காலிக ஏற்பாடுகளுடனான சட்டமூலம் மீதான விவாதம், பாராளுமன்றத்தில் இன்று (17) இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகளை கொவிட் நிலைமை காரணமாக இன்று மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.