இலங்கையில் 45 ஆயிரம் குழந்தைகளுக்கு கொவிட்!

Date:

இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களில் சுமார் 45 ஆயிரம் பேர் குழந்தைகள் என லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளீன் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.

 

இவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.தற்போதைய நிலையில், குழந்தைகளுக்கு இடையில் மிகவும் வேகமாக கொவிட் தொற்று பரவி வருவதாகவும், ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டு நிரம்பி உள்ளதாகவும் வைத்தியர் நளீன் கிதுல்வத்த குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...