டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம்!

Date:

தற்போது டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

 

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலை தொடர்ந்தும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இதேவேளை டெங்கு நோயானது கொவிட் தொற்று நோயை போல் ஒரு மீட்டர் இடைவெளியை பேணுவதினால் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியாது. டெங்கானது கொரோனா தொற்றை விடவும் விரைவாக பரவும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...