இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,775ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் (12) 155 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கடந்த இரு தினங்களாக 150திற்கும் அதிகமான கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.