நாளை சில பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்!

Date:

வத்தளை, மாபோல, ஹூனுபிடிய உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை (18) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோக அமைப்பின் மேம்படுத்தல் பணிகள் காரணமாக நாளை முற்பகல் 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, வத்தளை, ஹெந்தலை, எலகந்த, அல்விஸ் நகர், வெலிகடமுல்ல, கெரவலபிடிய, மாபோல, ஹுனுபிடிய, வெடிகந்த, வேவெல்துவ, பிரசங்கவத்த, கிரிபத்கொட புதிய வீதி, பாதிலிய முனை வீதி, தலுபிடிய வீதி மற்றும் அக்பார் வீதி ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...