புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Date:

நேற்று (13) முதல்  அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட போக்குவரத்து அமைச்சர் ஒப்புக் கொண்டதால்  ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சேமரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...