பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைது!

Date:

கிரிஉல்ல புஸ்கொலதெனிய பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் ஒருவரின் வீட்டிற்கு பணிக்காக சென்றிருந்த, பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர் மீது எச்சில் துப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

இதேவேளை, பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு இடையூறு விளைவிப்பது தண்டிக்கத்தக்க விடயம் என்றும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

இதே போன்றதொரு சம்பவம் முன்னர் இடம்பெற்றிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...