போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது!

Date:

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இரண்டு பேர் கிராண்ட்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அத்துடன் நாணயத் தாள்களை அச்சிடப் பயன்படும் இயந்திரமொன்றும், 100 ரூபா நாணயத்தாள்கள் 25 உம், 500 ரூபா நாணயத்தாள்கள் 18 உம், ஒரு 1,000 ரூபா நாணயத்தாளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இவ்வாறு கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி 12,500 ரூபாவுக்கும் அதிகம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.100 ரூபா, 500 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் மக்கள் அதிகம் கவனம் செலுத்தாததால் குறித்த சந்தேக நபர்கள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

எனவேஇ பொதுமக்கள் தங்கள் அன்றாட பண பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது பயன்படுத்தும் நாணயத்தாள்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...