முஹர்ரம் மாதத்திற்கான தலை பிறை இன்று 09.08.2021, தென்படாததன் காரணமாக 1443 ஆம் இஸ்லாமிய புது வருடத்தின், முதல் மாதமான முஹர்ரம் மாதம் 11 ஆகஸ்ட் 2021, புதன்கிழமை ஆரம்பிக்கின்றது
தகவல் 👇🏻
முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம் /கொழும்பு பெரிய பள்ளி/அகில இலங்கை ஜமியதுள் உலமா
https://www.facebook.com/102136541220872/posts/540195140748341/?app=fbl