Wednesday, November 11, 2026

JUST IN:அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொவிட் உறுதி!

1 min read

விவசாயதுறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அமைச்சரும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.