அசாத் சாலிக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Date:

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை எதிர்வரும் 31 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில், அவரை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 31ஆம்திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...