ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன நியமனம்!

Date:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதனை தமது பேஸ்புக் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அவிஷ்க குணவர்தனவின் மீது இரண்டு கிரிக்கெட் மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை நிரபராதியாகக் கருதி சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுவித்திருந்தன.

 

Popular

More like this
Related

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்ககூடும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி...

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...