நாட்டை முடக்குவதற்கு தயாராகிறதா அரசு?

Date:

எதிர்வரும் நாட்களில் நாட்டின் கொரோனா நிலைமை மேலும் தீவிரமடையுமானால் நாட்டை சில நாட்களுக்கு முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

 

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

தற்போதைய சூழ்நிலையில், நாட்டை முடக்குவது எளிதல்ல, ஆனால் தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற குறுகிய காலத்திற்கு முடக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....