மாகாண எல்லையை கடக்க முடியுமானவர்கள் தொடர்பான தகவல் வெளியானது!!

Date:

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்கள் / குழுக்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மாகாணங்களை கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

01. சுகாதார சேவை

02. பொலிஸ் மற்றும் இராணுவம்

03. அரச பிரிவின் அதிகாரிகள் அத்தியாவசிய பயணங்களில் ஈடுபட்டுள்ள போது.

04. அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பவர்களுக்கு.

05. அத்தியாவசிய சேவை வழங்குனர்கள்

06. குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்திற்காக ( சாட்சி தேவை).

07. துறைமுகங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லுதல் (உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...