வனிந்து ஹசரங்க – துஷ்மந்த சாமீரவுக்கு IPL போட்டிகளில் விளையாட அனுமதி!

Date:

இலங்கை அணி வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சாமீர ஆகியோருக்கு இண்டியன் ப்ரீமியர் லீக் (IPL) போட்டிகளில் விளையாட ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது.

இவ்விருவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட எவ்வித ஆட்சேபனையும் இல்லையென ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதிப்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...