விசேட பொருளாதார மையங்களை மேலும் இரு தினங்களுக்கு திறக்க தீர்மானம்!

Date:

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மையங்களும் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்மைய, நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02) ஆகிய இரு நாட்களில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது, மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் விசேட பொருளாதார மையங்கள் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்ட காலப்பகுதியில் கடந்த 4 நாட்களில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...