மதஸ்தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் 2021,09.30ம் திகதி வெளியிடப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் புத்தசாசன, மதவிவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் 2021.09.30ம் திகதியின் அறிவுறுத்தல் ஆகியவற்றின் பிரகாரம் இலங்கை வக்பு சபையானது பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.