நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது | இராணுவத் தளபதி

Date:

ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை தயாரிக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து எந்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...