நாளை முதல் கொழும்பில் 20-30 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்!

Date:

கொழும்பு 1 – 15 வரை பிரதேசங்களில் வசிக்கும் 20-30 வயதுகளுக்கு இடைப்பட்ட அனைவருக்கும் சைனோபாம் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நாளை முதல் (06) ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.அதன்படி, பின்வரும் இடங்களில் நாளைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின், தொற்று நோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் தினுகா குருகே தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கு.

ஜிந்துப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்.

போர்ப்ஸ்வீதி சனசமூக நிலையம்.

கெம்பல் பார்க் மைதானம்.

சாலிகா மண்டபம்.

ரொக்ஸி கார்டன்

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...