நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் பேலியகொடை மெனிங் சந்தை என்பன நாளையும் நாளை மறுதினமும் (9,10)திறக்கப்படவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.இதன்படி, குறித்த தினங்களில் மொத்த விற்பனை மாத்திரம் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.