2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத ராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை அறிந்துகொள்ள கீழே அழுத்தவும்.
www.doenets.lk என்ற இணையத் தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.