“Miss Teen International Botswana 2021” பட்டத்தை வென்ற இலங்கை பெண்!

Date:

“Miss Teen International Botswana 2021” எனும் பட்டத்தை இலங்கைப் பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

கிம்ஹானி பெரேரா என்ற இலங்கைப் பெண்ணே “Miss Teen International Botswana 2021 ” கிரீடத்தை வென்றுள்ளார்.

இதன் புாது கிரீடத்தை வென்ற கிம்ஹானி தனது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தியாவில் இடம்பெறவுள்ள ´Miss Teen International´ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அந்த கிரீடத்தை வெல்வதே தனது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டி நேற்று  நடைபெற்றுள்ளது. அவர் போட்டியில் போட்ஸ்வானாவின் ´பிலிக்வே´ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார் எனன்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...