இருபது 20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

Date:

உலகக் கிண்ண ஆடவர் இருபது 20 போட்டிக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு,

தசுன் ஷானக்க (தலைவர்) தனஞ்சய டி சில்வா (உப தலைவர்), குசல் பெரேரா, தினேஸ் சந்திமல் ,அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ ,சரித் அசலங்க ,வனிந்து ஹசரங்க ,கமிந்து மெண்டிஸ் ,சாமிக கருணாரத்ன ,மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, நுவன் பிரதீப், துஷ்மந்த சாமீர ,லஹிரு மதுஷங்க,லஹிரு குமார ,பினுர பெர்னாண்டோ ,அகில தனஞ்சய ,புலின தரங்க.

 

 

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...