ஐக்கிய நாடுகள் தலைமையகத்துக்கு முன்பாக இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டம்

Date:

நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்துக்கு முன்பாக நேற்று இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தரப்பினர் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பில் முறையான மற்றும் நம்பகத்தன்மையான விசாரணையொன்றை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் , அரசியல் அல்லது மத சார்ந்த விடயங்களுக்காக அல்ல எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...