ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் வேண்டுகோள்

Date:

ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை சிறுபான்மை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்,

இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும் முஸ்லிம்களின் இறைவன் (அல்லாஹ்)வுக்கு எதிராக பிரபலமான துறவி சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்,

இது இலங்கை முஸ்லிம்

சிறுபான்மையினரை கவலையடையச் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது

மேலும் அறிக்கை வெளியிட்ட தேரருக்கு எதிராக முஸ்லிம்களை ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை முஸ்லிம்களை அதிகாரிகள் வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

LNN

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...