Wednesday, November 25, 2026

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 447 பேர் பூரண குணம்

1 min read

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 447 பேர் குணமடைந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 479,629 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.