கொவிட் தொற்று காரணமாக உலகில் 10 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்- ஐ.நா பொது செயலாளர்!

Date:

கொவிட் தொற்று காரணமாக உலகில் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

உலகளாவிய ஒற்றுமை என்பது நாடுகளிடையே செயலில் காணப்படவில்லை மாறாக மோதல் உள்ள நாடுகள் மற்றும் பலவீனமான மண்டலங்களில் வசிக்கும் மக்கள் மோசமாக பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அபிவிருத்தி அடைந்த நாடுகள் தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும் ஏழை நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி போதியளவு வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...