பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுயுதீனுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் பிணை
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுத்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
தலா இரண்டு 50 இலட்சம் ரூபா பிணைகளில் அவரை விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.