மறைந்த மஹா நாயக தேரர் பேராசிரியர் வெலமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!

Date:

மறைந்த மஹா நாயக தேரர் பேராசிரியர் வெலமிட்டியவே குசலதம்ம தேரருக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் கொழும்பு ஸ்ரீ அத்போதி விஹாரையின் விகாராதிபதி கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர் மற்றும் தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமய தலைவர் அல்-ஹாஜ் அஸ்-செய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி ஆகியோர் இன்று ( 30) களனிய வித்யாலங்கார பிரிவினவில் கலந்து கொண்டனர்.

இறுதி அஞ்சலியை முன்னிட்டு களனிய வித்தியாலங்கார பிரிவெனாவில்   வைக்கப்பட்டிருந்த மஹா நாயக்க தேரரின் மறைவு தொடர்பான அனுதாப புத்தகத்தில் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி உள்ளிட்ட அனைத்து மத பிரமுகர்களும் தங்களுடைய அனுதாபங்களை பதிவு செய்தனர்.பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பதிகாரியான ஹஸன் மெளலானா அவர்கள் இந்த அனுதாப புத்தகத்தில் முஸ்லிம் சமூகம் சார்பான அனுதாபத்தை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...