மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

Date:

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைசர் தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி இன்று (18) அதிகாலை நாட்டை .

அதன்படி, மேலும் 6 இலட்சத்து 8 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இதுவரை 1.7 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் செங்கம்பள வரவேற்பு

இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான...

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை: பாராளுமன்றத்தில் விசேட உரை

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அவரது வீட்டில் சடலமாக மீட்பு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்...