முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் , காதிமுறைமை மற்றும் சிறு வயது திருமணத்தை தடை செய்தல் அடங்கிய இறுதி சட்ட வரைபை எதிர்நோக்கும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்கு முன்வைக்கப்படவுள்ளது . நீதியமைச்சர் அலிசப்ரி இதனை தெரிவித்துள்ளார்.
Date: