2021.10.22 ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆத் தொழுகைக்கு (மட்டும்) 50 நபர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.
எனவே ஜும்ஆத் தொழுகையில் 50 நபர்களை வைத்து குத்பா & ஜும்ஆத் தொழ முடியும்.
இது பற்றிய மேலதிக தகவல்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விரைவில் வெளியிடும்.
https://m.facebook.com/story.php?story_fbid=349703533616381&id=100057302101403