இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலை

Date:

இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலைகள் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 250 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா பெக்கெட் ஒன்றின் விலையை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று முதல் இறக்குமதி பால் மா ஒரு கிலோ கிராம் 1,195 ரூபாவுக்கும் மற்றும் 400 கிராம் பால் மா பெக்கெட் 480 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...