தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டு பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த “சர்வதேச மது ஒலிப்பு தினத்தை” முன்னிட்டு
“போதை இல்லாத இளைஞர் தலைமுறைக்கான வேலைத்திட்டம்” விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின்கீழ் இன்று 2021/10/03ம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றம பிரதான மண்டபத்தில் இளைஞர்களின் பங்கேற்பில் சுகாதார வழிகாட்டலுக்க அமைய இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்களுடைய பிரார்த்தனை மற்றும் ஆசியுரைகளும் இடம்பெற்றது.
இந்த வேலைத்திட்ட அமர்வு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் திரு.தமித் விக்ரமசிங்க மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டு பிரிவின் பிரதானி தேசபந்து நளின் அமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.