உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சூத்திரதாரி ஸஹ்ரானின் சகோதரி ,சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.எம் ரிஸ்வான் நேற்று (28) உத்தரவிட்டுள்ளார்.