களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாபதியும் , களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவ குசலதம்ம தேரர் காலமானார்!

Date:

கொழும்பு, சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும் ,களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாபதியும் , களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவ குசலதம்ம தேரர் அவரது 84 வயதில் காலமானார்.

வெலமிடியாவே குசலதம்ம தேரர் இந் நாட்டின் சாசன முன்னேற்றத்திற்காக பெரும் சேவையாற்றியுள்ளார்.தேரரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் (28) தீர்மானிக்கப்படும் என பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...