Wednesday, November 25, 2026

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை நீர் வெட்டு

1 min read

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் 13 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், நாளை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 09, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.